உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்.திருவாதிரை: திடீர் வேலைகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் சோர்வடையும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !