உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகம் அடைவீர். திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் பயணம் மேற்கொள்வீர். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !