/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். தாராளமாக செலவுகள் செய்து மகிழ்வீர்.திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்கள் லாபமாகும்.புனர்பூசம் 1,2,3: குழந்தைகளின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். திருமண வயதினருக்கு வரன் வரும்.