/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: வியாபார போட்டியாளர்கள் விலகுவர். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். திருவாதிரை: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்களை சமாளித்து செயலில் லாபம் காண்பீர். புனர்பூசம் 1,2,3: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் வீடு தேடி வருவர்.