/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: மூன்றாமிட கேதுவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.