/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் செல்வாக்கு உயரும். முயற்சி ஆதாயம் தரும். திருவாதிரை: உடன் பணிபுரிவோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்களை சரி செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு வரும்.