/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விருப்பம் தள்ளிப்போகும். போட்டியாளரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்.திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். வாகனப்பயணத்திலும் இயந்திரப் பணியிலும் சங்கடம் உண்டாகும். செயல்களில் நிதானம் தேவை.புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக உங்களுடன் இருப்போரின் செயல் இருக்கும். அமைதி காப்பது நல்லது.