/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: செலவுகளால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வெளியூர் புறப்படும் முன் திட்டமிடவும்.திருவாதிரை: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப்போகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். வியாபாரத்தில் போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.