உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

 மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். வேலையில் கவனமாக செயல்படுவது அவசியம். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !