/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். திருவாதிரை: குடும்ப பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புனர்பூசம் 1,2,3: மனம் குழப்பமடையும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நெருக்கடிகளை சமாளிப்பீர்.