உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் பெரியோர் ஆலோசனை முன்னேற்றம் தரும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவீர். வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.  பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.  தெய்வ வழிபாடு குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !