உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: முயற்சி லாபம் தரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரிசெய்வீர். வாடிக்கையாளர் அதிகரிப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.திருவாதிரை: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். எடுக்கும் முயற்சி ஆதாயமாகும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சியில் பின்னடைவு உண்டாகும். வேலைகளில் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !