/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். பிறரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செலவு கட்டுப்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.