உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நேற்று தடைபட்டிருந்த வேலை இன்று நடக்கும். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: தடைகளைத் தாண்டி நினைத்த வேலைகளை முடிப்பீர். திறமை வெளிப்படும். வியாபாரம் லாபமாகும். வருமானம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !