உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.புனர்பூசம் 1,2,3: தொழில் முன்னேற்றம் அடையும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !