/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மறைமுகத் தொல்லை விலகும். விவகாரம் சாதகமாகும்.திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர்.