/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். சொத்து விவகாரம் பற்றி தீர்வு காண்பீர். உறவினர்கள் உதவியுடன் நினைத்ததை நிறைவேற்றுவீர்.திருவாதிரை: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகுவர். உதவி கேட்டு உறவினர் வருவார்கள்.புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் லாபமாகும். நினைத்ததை சாதிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.