உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும்.திருவாதிரை: பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். சிறுசிறு சங்கடங்களில் இருந்து தப்பிப்பீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டிருந்த வேலைகளில் குளறு படி உண்டாகும். தேவையற்ற பிரச்னை தேடிவரும். பண விவகாரங்களில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !