/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்:மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். புதிய முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழில் நெருக்கடியை சரி செய்வீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.