உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வந்தாலும், பழைய பிரச்னைகள் தோன்றி நெருக்கடியை ஏற்படுத்தும். புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !