உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்:மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தேடி வருவோருக்கு உதவிகள் செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !