/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.திருவாதிரை: பதட்டமின்றி செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னைகள் தீரும். உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.