/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.திருவாதிரை: பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். உறவினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.புனர்பூசம் 1,2,3: பெரியோர் ஆலோசனையை ஏற்பீர். சிலர் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்.