உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர். புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு பிரச்னையை பேசி தீர்த்து வைப்பீர். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !