/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர். திருவாதிரை: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமம் புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.