உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை வேலை நடக்கும் அதன்பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனக்குழப்பம் தோன்றும்.திருவாதிரை: வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வரவு தள்ளிப் போகும்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். உழைப்பாளருக்கு வேலைபளு அதிகரிக்கும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !