உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். போட்டியாளரால் சங்கடங்களுக்கு ஆளாவீர். எந்தச்செயலை நிதானமாக செய்யவும். திருவாதிரை: மனம் குழப்பத்தில் மூழ்கும். வாகனப்பயணத்திலும் இயந்திரப் பணியிலும் சங்கடம் உண்டாகும். செயல்களில் நிதானம் அவசியம். புதிய முயற்சி வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: தேவையற்ற பிரச்னை தேடிவரும். நீங்கள் நினைத்ததற்கு மாறாக  சிலரின் செயல் செயல் இருக்கும். அமைதி காப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !