உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: ஆதாயமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.திருவாதிரை: பண நெருக்கடி விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர் ஒத்துழைப்பால் தடைபட்ட  வேலைகள் நடக்கும்.  பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !