உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.திருவாதிரை: வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.புனர்பூசம் 1,2,3: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !