/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: எவ்வித குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள்.திருவாதிரை: முயற்சி இழுபறியாகும். மனம் குழப்பமடையும். நிதானமாக செயல்படுவது நன்மையாகும்.புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும்.