/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மதியம் முதல் வேலைகளில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பதட்டமின்றி செயல்படுவதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.