உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். பிறரை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !