/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.திருவாதிரை: விரைந்து செயல்பட்டு நீங்கள் மேற்கொண்ட வேலையைச் செய்து முடிப்பீர். புனர்பூசம் 1,2,3: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும்.