உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.  கூடுதல் கவனம் தேவை.திருவாதிரை: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !