/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3, 4: நன்மை அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு மறையும். மன நிம்மதி உண்டாகும்.திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்ப நெருக்கடி குறையும்.