/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் முன்னேற்றம அடையும்.திருவாதிரை: வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: கவனமாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். நிம்மதி உண்டாகும்.