உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் செலவு அதிகரிக்கும்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலை வந்து அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !