/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வராது.திருவாதிரை: மாலை வரை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும்.