/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வருமானம் திருப்தி தரும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.திருவாதிரை: காலநிலை உணர்ந்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவு கூடும். புனர்பூசம் 1,2,3: மனதில் இருந்த குழப்பம் விலகும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் காண்பீர்.