/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்களது முயற்சி நிறைவேறும்.