/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: நினைத்த வேலைகளை முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும். புனர்பூசம் 1,2,3: குடும்ப நெருக்கடி நீங்கும். வேலைகளில் மட்டும் கவனமாக இருங்கள்.