உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். திருவாதிரை: உங்கள் திறமை வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலை முடியும். புனர்பூசம் 1,2,3: வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !