உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.திருவாதிரை: தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை கொள்வது நன்மையாகும்.புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் வேலைப்பளு கூடும். நண்பர்கள் உதவியாக இருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !