உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !