உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பாக்ய சனி உங்கள் கனவை நனவாக்குவார். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபார நெருக்கடி நீங்கும். உறவினர்கள் நற்செய்தியுடன் வருவர்.புனர்பூசம் 1,2,3: முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !