உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்படவும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்.திருவாதிரை: புதிய நட்பு உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !