/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். நிதிநிலை உயரும்.புனர்பூசம் 1,2,3: பிறருக்காக உங்களை மாற்றுவீர்கள். வியாபார போட்டியாளர் விலகுவார்