/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசி தீர்வு காண்பீர்.திருவாதிரை: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உறவினர்கள் உதவி கேட்பர். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த விவகாரம் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.