/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். திடீர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை: பணியிடத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலைகளில் குளறுபடி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.