/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனக்குழப்பம் ஏற்படும்திருவாதிரை: தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.